உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 9:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஒருவன் வலது பக்கத்தில் இருப்பதை அறுத்து சாப்பிடுவான்.

      ஆனாலும் பசியாக இருப்பான்.

      ஒருவன் இடது பக்கத்தில் இருப்பதைச் சாப்பிடுவான்.

      ஆனாலும் திருப்தியடைய மாட்டான்.

      ஒவ்வொருவனும் தன்னுடைய கையிலுள்ள சதையையே வெட்டிச் சாப்பிடுவான்.

  • மீகா 6:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நீங்கள் சாப்பிடுவீர்கள், ஆனால் திருப்தியடைய மாட்டீர்கள்.

      உங்கள் வயிறு காலியாகவே இருக்கும்.+

      உங்களுடைய பொருள்களைப் பத்திரமான இடத்துக்குக் கொண்டுபோகப் பார்ப்பீர்கள், ஆனால் முடியாது.

      அப்படியே கொண்டுபோனாலும் நான் அவற்றை எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.

  • ஆகாய் 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நீங்கள் நிறைய விதைக்கிறீர்கள், ஆனால் கொஞ்சமாகத்தான் அறுக்கிறீர்கள்.+ சாப்பிடுகிறீர்கள், ஆனால் பசியோடுதான் இருக்கிறீர்கள். குடிக்கிறீர்கள், ஆனால் தாகத்தோடுதான் இருக்கிறீர்கள். உடுத்துகிறீர்கள், ஆனால் குளிரில் நடுங்கிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். செய்த வேலைக்குக் கூலி வாங்குகிறீர்கள், ஆனால் ஓட்டைகள் நிறைந்த பையில்தான் அதைப் போடுகிறீர்கள்.’”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்