உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 21:2-4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஓர் ஏழை விதவை மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளை* அதில் போடுவதையும் கவனித்தார்.+ 3 அப்போது அவர், “உண்மையிலேயே உங்களுக்குச் சொல்கிறேன், மற்ற எல்லாரையும்விட இந்த ஏழை விதவைதான் அதிகமாகப் போட்டாள்.+ 4 ஏனென்றால், அவர்கள் எல்லாரும் தங்களுடைய தேவைக்கு அதிகமாக இருந்ததைத்தான் காணிக்கையாகப் போட்டார்கள். ஆனால் இவள் தனக்குத் தேவையிருந்தும், தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள்”+ என்று சொன்னார்.

  • 2 கொரிந்தியர் 8:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தன்னிடம் இருப்பதற்கு ஏற்றபடி எதைக் கொடுத்தாலும் அதைக் கடவுள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்.+ இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்