-
லேவியராகமம் 27:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 ஆனால், பலி செலுத்துவதற்கு ஏற்ற ஒரு மிருகத்தை யெகோவாவுக்குக் கொடுப்பதாக நேர்ந்துகொண்டால், அவன் யெகோவாவுக்கு எதைக் கொடுத்தாலும் அது பரிசுத்தமாக இருக்கும். 10 அதற்குப் பதிலாக வேறொன்றை அவன் செலுத்தக் கூடாது. குறை உள்ளதற்குப் பதிலாக குறை இல்லாததையும், குறை இல்லாததற்குப் பதிலாக குறை உள்ளதையும் செலுத்தக் கூடாது. அப்படி ஒரு மிருகத்துக்குப் பதிலாக வேறொரு மிருகத்தை மாற்றிக் கொடுத்தால், இரண்டுமே கடவுளுக்குச் சொந்தமாகிவிடும்.
-