3மோசே, மீதியான் தேசத்து குருவான தன்னுடைய மாமனார் எத்திரோவின்+ ஆடுகளை மேய்த்துவந்தார். அந்த ஆடுகளை வனாந்தரத்தின் மேற்குப் பக்கம் ஓட்டிக்கொண்டு போனபோது, உண்மைக் கடவுளின் மலையாகிய ஓரேபுக்கு+ வந்துசேர்ந்தார்.
1இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதலாம் நாளில்,+ சீனாய் வனாந்தரத்தில்+ சந்திப்புக் கூடாரத்திலே+ மோசேயிடம் யெகோவா பேசினார். அவர் சொன்னது இதுதான்: