-
யாத்திராகமம் 13:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 பார்வோன் எங்களை அனுப்பாமல் பிடிவாதம் பிடித்தபோது,+ எகிப்திலிருந்த மூத்த மகன்கள் எல்லாரையும் மிருகங்களுடைய முதல் குட்டிகள் எல்லாவற்றையும் யெகோவா கொன்றுபோட்டார்;+ அதனால்தான், மிருகங்களுக்குப் பிறந்த முதல் ஆண்குட்டிகள் எல்லாவற்றையும் யெகோவாவுக்குப் பலி கொடுத்து, என்னுடைய மூத்த மகனை மீட்கிறேன்’ என்று சொல்லுங்கள்.
-