லேவியராகமம் 27:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 மிருகங்களின் முதல் குட்டிகளை அர்ப்பணிப்பதாக யாரும் நேர்ந்துகொள்ளக் கூடாது. ஏனென்றால், முதலில் பிறக்கிற எல்லாமே யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+ அது மாடாக இருந்தாலும் சரி, ஆடாக இருந்தாலும் சரி, அது ஏற்கெனவே யெகோவாவுக்குச் சொந்தமானது.+
26 மிருகங்களின் முதல் குட்டிகளை அர்ப்பணிப்பதாக யாரும் நேர்ந்துகொள்ளக் கூடாது. ஏனென்றால், முதலில் பிறக்கிற எல்லாமே யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+ அது மாடாக இருந்தாலும் சரி, ஆடாக இருந்தாலும் சரி, அது ஏற்கெனவே யெகோவாவுக்குச் சொந்தமானது.+