லேவியராகமம் 2:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுக் காணிக்கையிலும் புளிப்பு சேர்க்கக் கூடாது.+ புளித்த மாவையோ தேனையோ* யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தக் கூடாது.
11 நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுக் காணிக்கையிலும் புளிப்பு சேர்க்கக் கூடாது.+ புளித்த மாவையோ தேனையோ* யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தக் கூடாது.