எண்ணாகமம் 10:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “நீ வெள்ளியைத் தகடாக அடித்து, உனக்காக இரண்டு எக்காளங்களைச் செய்துகொள்.+ ஜனங்களை ஒன்றுகூடி வரச் சொல்வதற்கும், வேறொரு இடத்துக்குப் புறப்படச் சொல்வதற்கும் அவற்றை ஊத வேண்டும். சங்கீதம் 81:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 மாதப் பிறப்பு* நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+பண்டிகை கொண்டாடப்படுகிற பௌர்ணமி நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+
2 “நீ வெள்ளியைத் தகடாக அடித்து, உனக்காக இரண்டு எக்காளங்களைச் செய்துகொள்.+ ஜனங்களை ஒன்றுகூடி வரச் சொல்வதற்கும், வேறொரு இடத்துக்குப் புறப்படச் சொல்வதற்கும் அவற்றை ஊத வேண்டும்.
3 மாதப் பிறப்பு* நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+பண்டிகை கொண்டாடப்படுகிற பௌர்ணமி நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+