-
லேவியராகமம் 22:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அவன் கொண்டுவரும் ஆடு அல்லது மாடு, குருடாகவோ எலும்பு முறிந்ததாகவோ வெட்டுக்காயம் உள்ளதாகவோ பாலுண்ணி வந்ததாகவோ சொறிசிரங்கு உள்ளதாகவோ படர்தாமரை நோய் பிடித்ததாகவோ இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட எதையும் யெகோவாவுக்குக் கொண்டுவரக் கூடாது, அவற்றை யெகோவாவின் பலிபீடத்தில் செலுத்தவும் கூடாது.
-