2 உதாரணத்துக்கு, திருமணமான ஒரு பெண் தன்னுடைய கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் சட்டப்படி அவனோடு இணைக்கப்பட்டிருப்பாள். கணவன் இறந்துவிட்டால், அவனுடைய சட்டத்திலிருந்து விடுதலை செய்யப்படுவாள்.+
3 ஆனால், ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்,+ பெண்ணுக்கு ஆண் தலையாக* இருக்கிறான்,+ கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்+ என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.