1 கொரிந்தியர் 11:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஆனால், ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்,+ பெண்ணுக்கு ஆண் தலையாக* இருக்கிறான்,+ கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்+ என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். 1 பேதுரு 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அதேபோல் மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.+ அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும்,
3 ஆனால், ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்,+ பெண்ணுக்கு ஆண் தலையாக* இருக்கிறான்,+ கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்+ என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
3 அதேபோல் மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.+ அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும்,