2 “நீ வெள்ளியைத் தகடாக அடித்து, உனக்காக இரண்டு எக்காளங்களைச் செய்துகொள்.+ ஜனங்களை ஒன்றுகூடி வரச் சொல்வதற்கும், வேறொரு இடத்துக்குப் புறப்படச் சொல்வதற்கும் அவற்றை ஊத வேண்டும்.
9 உங்கள் தேசத்தில் உங்களை அடக்கி ஒடுக்குபவனோடு போர் செய்யக் கிளம்பும்போது, எக்காளங்கள் ஊதி போர் முழக்கம் செய்ய வேண்டும்.+ அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை நினைத்துப் பார்த்து, எதிரியிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார்.