-
வெளிப்படுத்துதல் 2:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 ஆனாலும், உன்னிடம் சில குறைகள் இருக்கின்றன. பிலேயாமின் போதனைகளைப் பின்பற்றுகிறவர்கள்+ உன் மத்தியில் இருக்கிறார்கள். இந்த பிலேயாம், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்ய வைப்பதற்கு, அதாவது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைச் சாப்பிடவும் பாலியல் முறைகேட்டில்*+ ஈடுபடவும் வைப்பதற்கு, பாலாக்+ என்பவனுக்குக் கற்றுக்கொடுத்தவன்.
-