யாத்திராகமம் 26:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதோடு, கம்பளிமேல் போடுவதற்கு சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோலினால் ஒரு விரிப்பைச் செய்ய வேண்டும். அதன்மேல் போடுவதற்கு கடல்நாய்த் தோலினால் ஒரு விரிப்பைச் செய்ய வேண்டும்.+
14 அதோடு, கம்பளிமேல் போடுவதற்கு சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோலினால் ஒரு விரிப்பைச் செய்ய வேண்டும். அதன்மேல் போடுவதற்கு கடல்நாய்த் தோலினால் ஒரு விரிப்பைச் செய்ய வேண்டும்.+