எண்ணாகமம் 32:37, 38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 ரூபன் வம்சத்தார் எஸ்போன்,+ எலெயாலே,+ கீரியாத்தாயீம்,+ 38 பெயர் மாற்றப்பட்ட நகரங்களான நேபோ,+ பாகால்-மெயோன்+ ஆகியவற்றையும் சிப்மாவையும் கட்டினார்கள். திரும்பக் கட்டிய நகரங்களுக்கு அவர்கள் புதிய பெயர்களை வைத்தார்கள்.
37 ரூபன் வம்சத்தார் எஸ்போன்,+ எலெயாலே,+ கீரியாத்தாயீம்,+ 38 பெயர் மாற்றப்பட்ட நகரங்களான நேபோ,+ பாகால்-மெயோன்+ ஆகியவற்றையும் சிப்மாவையும் கட்டினார்கள். திரும்பக் கட்டிய நகரங்களுக்கு அவர்கள் புதிய பெயர்களை வைத்தார்கள்.