உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 13:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 ஆனால் அவருடன் போயிருந்த ஆட்கள், “அங்கே போக வேண்டாம், அவர்கள் நம்மைவிட பலசாலிகள், நம்மால் அவர்களை எதிர்க்க முடியாது” என்றார்கள்.+

  • யோசுவா 14:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 தேசத்தை உளவு பார்த்துவிட்டு+ வரச் சொல்லி யெகோவாவின் ஊழியராகிய மோசே என்னை காதேஸ்-பர்னேயாவிலிருந்து அனுப்பியபோது எனக்கு 40 வயது. நான் திரும்பி வந்து, அங்கு பார்த்ததை அப்படியே சொன்னேன்.+ 8 என்னோடு வந்த என் சகோதரர்கள் ஜனங்களின் தைரியத்தைக் கெடுத்தார்கள். ஆனாலும், நான் என் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிந்தேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்