நியாயாதிபதிகள் 8:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 கிதியோன், நாடோடிகள் வாழ்கிற இடத்தின் வழியாக நோபாக்குக்கும் யொகிபேயாவுக்கும்+ கிழக்கே தொடர்ந்து போய், அந்தப் படைமேல் திடீர்த் தாக்குதல் நடத்தினார்.
11 கிதியோன், நாடோடிகள் வாழ்கிற இடத்தின் வழியாக நோபாக்குக்கும் யொகிபேயாவுக்கும்+ கிழக்கே தொடர்ந்து போய், அந்தப் படைமேல் திடீர்த் தாக்குதல் நடத்தினார்.