-
யோசுவா 13:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 பள்ளத்தாக்கிலுள்ள பெத்-ஆராம், பெத்-நிம்ரா,+ சுக்கோத்+ மற்றும் சாப்போனும், எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின்+ மற்ற பகுதிகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கின்னரேத் கடல்*+ வரைக்கும் உள்ள யோர்தானின் கிழக்குப் பகுதி முழுவதும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 28 இந்த நகரங்களையும் அவற்றின் கிராமங்களையும்தான் காத் கோத்திரத்தார் அவரவர் குடும்பத்தின்படி பெற்றுக்கொண்டார்கள்.
-