29 மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் அவரவர் குடும்பத்தின்படி மோசே தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுத்தார்.+ 30 மக்னாயீம்+ தொடங்கி பாசான் முழுவதும், பாசானின் ராஜாவாகிய ஓகின் ராஜ்யம் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின்+ சிற்றூர்களாகிய 60 ஊர்கள் முழுவதும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.