-
யாத்திராகமம் 15:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 பிற்பாடு, மோசே இஸ்ரவேலர்களை செங்கடலிலிருந்து ஷூர் வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டு போனார். அவர்கள் மூன்று நாட்கள் அந்த வனாந்தரத்தில் நடந்துபோனார்கள். ஆனால், அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.
-