யாத்திராகமம் 15:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 பின்பு, மாரா* என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள்.+ அங்கிருந்த தண்ணீர் கசப்பாக இருந்ததால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனால்தான், அவர் அந்த இடத்துக்கு மாரா என்று பெயர் வைத்தார்.
23 பின்பு, மாரா* என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள்.+ அங்கிருந்த தண்ணீர் கசப்பாக இருந்ததால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனால்தான், அவர் அந்த இடத்துக்கு மாரா என்று பெயர் வைத்தார்.