-
யாத்திராகமம் 15:27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 அதன்பின், அவர்கள் ஏலிமுக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கே 12 நீரூற்றுகளும் 70 பேரீச்ச மரங்களும் இருந்தன. அந்த நீரூற்றுகளுக்குப் பக்கத்தில் அவர்கள் முகாம்போட்டார்கள்.
-