உபாகமம் 10:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு குத்கோதாவுக்குப் போனார்கள். பின்பு, குத்கோதாவிலிருந்து யோத்பாத்தாவுக்குப்+ போனார்கள். அது ஆறுகள் பாய்ந்தோடுகிற தேசம்.
7 அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு குத்கோதாவுக்குப் போனார்கள். பின்பு, குத்கோதாவிலிருந்து யோத்பாத்தாவுக்குப்+ போனார்கள். அது ஆறுகள் பாய்ந்தோடுகிற தேசம்.