15 யூதா கோத்திரத்துக்கு அவரவர் குடும்பத்தின்படி ஒதுக்கப்பட்ட பகுதி+ ஏதோமின்+ எல்லை வரைக்கும், அதாவது சீன் வனாந்தரம் வரைக்கும் நெகேபின் தென்முனை வரைக்கும், விரிந்திருந்தது. 2 அவர்களுடைய தெற்கு எல்லை உப்புக் கடலின்+ முனையில், அதாவது தெற்கே பார்த்தபடி இருக்கிற விரிகுடாவில், ஆரம்பித்து