யோசுவா 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யூதா கோத்திரத்துக்கு அவரவர் குடும்பத்தின்படி ஒதுக்கப்பட்ட* பகுதி+ ஏதோமின்+ எல்லை வரைக்கும், அதாவது சீன் வனாந்தரம் வரைக்கும் நெகேபின் தென்முனை வரைக்கும், விரிந்திருந்தது. யோசுவா 15:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 தெற்கே அக்கராபீம்+ மேட்டைக் கடந்து, சீனுக்குப் போனது. பின்பு, காதேஸ்-பர்னேயாவின்+ தெற்கிலிருந்து மேலே ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதார்வரை போய், கர்க்கா பக்கமாகத் திரும்பியது.
15 யூதா கோத்திரத்துக்கு அவரவர் குடும்பத்தின்படி ஒதுக்கப்பட்ட* பகுதி+ ஏதோமின்+ எல்லை வரைக்கும், அதாவது சீன் வனாந்தரம் வரைக்கும் நெகேபின் தென்முனை வரைக்கும், விரிந்திருந்தது.
3 தெற்கே அக்கராபீம்+ மேட்டைக் கடந்து, சீனுக்குப் போனது. பின்பு, காதேஸ்-பர்னேயாவின்+ தெற்கிலிருந்து மேலே ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதார்வரை போய், கர்க்கா பக்கமாகத் திரும்பியது.