எசேக்கியேல் 47:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அது கடல் தொடங்கி தமஸ்குவின் எல்லையில் உள்ள ஆத்சார்-ஏனான்+ வரைக்கும், வடக்கிலே காமாத்தின்+ எல்லை வரைக்கும் போகிறது. இதுதான் வடக்கு எல்லை.
17 அது கடல் தொடங்கி தமஸ்குவின் எல்லையில் உள்ள ஆத்சார்-ஏனான்+ வரைக்கும், வடக்கிலே காமாத்தின்+ எல்லை வரைக்கும் போகிறது. இதுதான் வடக்கு எல்லை.