யோசுவா 19:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 இரண்டாவது குலுக்கல்+ சிமியோன் கோத்திரத்தாருக்கு+ விழுந்தது. அவரவர் குடும்பத்தின்படி அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. அவர்களுடைய பங்கு யூதா கோத்திரத்தாருடைய பகுதியில் இருந்தது.+
19 இரண்டாவது குலுக்கல்+ சிமியோன் கோத்திரத்தாருக்கு+ விழுந்தது. அவரவர் குடும்பத்தின்படி அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. அவர்களுடைய பங்கு யூதா கோத்திரத்தாருடைய பகுதியில் இருந்தது.+