-
யோசுவா 20:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 ஜனங்களின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்படும்வரை அவன் அந்த நகரத்திலேயே தங்கியிருக்க வேண்டும்.+ அவன் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், தலைமைக் குரு சாகும்வரை அவன் அங்கேயே குடியிருக்க வேண்டும்.+ அதன்பின், எந்த நகரத்திலிருந்து ஓடி வந்தானோ அந்த நகரத்திலுள்ள தன் வீட்டுக்கே அவன் திரும்பிப் போகலாம்’”+ என்று சொன்னார்.
-