ஆதியாகமம் 4:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+ ஆதியாகமம் 4:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அப்போது கடவுள், “நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? இதோ! உன் தம்பியின் இரத்தம் என்னிடம் நீதி கேட்டு இந்த மண்ணிலிருந்து கதறுகிறது.+ சங்கீதம் 106:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 சொந்த மகன்களையும் மகள்களையுமேகானானியர்களின் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ஒரு பாவமும் அறியாதவர்களின் இரத்தத்தைச் சிந்திக்கொண்டே இருந்தார்கள்.+இப்படி, தேசத்தையே தீட்டுப்படுத்தினார்கள். லூக்கா 11:50 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 50 இதனால், ஆபேலின் இரத்தம்முதல்+ பலிபீடத்துக்கும் பரிசுத்த இடத்துக்கும் நடுவே சிந்தப்பட்ட சகரியாவின் இரத்தம்வரை,+
8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+
10 அப்போது கடவுள், “நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? இதோ! உன் தம்பியின் இரத்தம் என்னிடம் நீதி கேட்டு இந்த மண்ணிலிருந்து கதறுகிறது.+
38 சொந்த மகன்களையும் மகள்களையுமேகானானியர்களின் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ஒரு பாவமும் அறியாதவர்களின் இரத்தத்தைச் சிந்திக்கொண்டே இருந்தார்கள்.+இப்படி, தேசத்தையே தீட்டுப்படுத்தினார்கள்.
50 இதனால், ஆபேலின் இரத்தம்முதல்+ பலிபீடத்துக்கும் பரிசுத்த இடத்துக்கும் நடுவே சிந்தப்பட்ட சகரியாவின் இரத்தம்வரை,+