யாத்திராகமம் 25:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நான் உங்கள் நடுவில் தங்குவதற்காக நீங்கள் எனக்கு ஒரு வழிபாட்டுக் கூடாரத்தை அமைக்க வேண்டும்.+ லேவியராகமம் 26:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நான் உங்கள் நடுவே நடந்து, உங்கள் கடவுளாக இருப்பேன்.+ நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்.+