1 நாளாகமம் 23:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 எலெயாசார் இறந்துபோனார், ஆனால் அவருக்கு மகன்கள் இல்லை, மகள்கள்தான் இருந்தார்கள். அவர்களுடைய சொந்தக்காரர்களான* கீசின் மகன்கள் அந்தப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள்.
22 எலெயாசார் இறந்துபோனார், ஆனால் அவருக்கு மகன்கள் இல்லை, மகள்கள்தான் இருந்தார்கள். அவர்களுடைய சொந்தக்காரர்களான* கீசின் மகன்கள் அந்தப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள்.