எண்ணாகமம் 3:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 கோகாத்தின் மகன்களுடைய பெயர்கள்: அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல்.+ இவர்களுடைய பெயர்களிலிருந்துதான் இவர்களுடைய வம்சங்களின் பெயர்கள் வந்தன. எண்ணாகமம் 3:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 கோகாத்தின் வழியில் அம்ராமியர்களின் வம்சமும் இத்சேயார்களின் வம்சமும் எப்ரோனியர்களின் வம்சமும் ஊசியேலர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் கோகாத்தியர்களின் வம்சத்தார்.+
19 கோகாத்தின் மகன்களுடைய பெயர்கள்: அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல்.+ இவர்களுடைய பெயர்களிலிருந்துதான் இவர்களுடைய வம்சங்களின் பெயர்கள் வந்தன.
27 கோகாத்தின் வழியில் அம்ராமியர்களின் வம்சமும் இத்சேயார்களின் வம்சமும் எப்ரோனியர்களின் வம்சமும் ஊசியேலர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் கோகாத்தியர்களின் வம்சத்தார்.+