-
2 சாமுவேல் 6:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 ஆனால் நாகோனின் களத்துமேட்டுக்கு அவர்கள் வந்தபோது, மாடுகள் தடுமாறியதால் உண்மைக் கடவுளின் பெட்டி கீழே விழப்போனது. உடனே ஊசா தன்னுடைய கையை நீட்டி அந்தப் பெட்டியைப் பிடித்தான்.+ 7 அதனால், ஊசாமீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. கடவுளுடைய சட்டத்தை மதிக்காமல்+ ஊசா இப்படி நடந்துகொண்டதால், அவனை அந்த இடத்திலேயே உண்மைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ உண்மைக் கடவுளின் பெட்டிக்குப் பக்கத்திலேயே ஊசா விழுந்து செத்தான்.
-