-
யாத்திராகமம் 19:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அப்போது யெகோவா மோசேயிடம், “ஜனங்கள் யெகோவாவாகிய என்னைப் பார்ப்பதற்காக எல்லையைக் கடந்து வரக் கூடாதென்று நீ கீழே போய் அவர்களுக்கு எச்சரிக்கை கொடு. இல்லாவிட்டால், அவர்களில் நிறைய பேர் அழிந்துபோவார்கள்.
-