எண்ணாகமம் 3:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 கெர்சோனின் வழியில் லிப்னியர்களின் வம்சமும்+ சீமேயியர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் கெர்சோனியர்களின் வம்சத்தார். எண்ணாகமம் 3:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 கெர்சோனியர்களின் வம்சத்தார் வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பின்னால்,+ மேற்கே முகாம்போட்டார்கள்.
21 கெர்சோனின் வழியில் லிப்னியர்களின் வம்சமும்+ சீமேயியர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் கெர்சோனியர்களின் வம்சத்தார்.