யாத்திராகமம் 6:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 மெராரியின் மகன்கள்: மகேலி, மூசி. இவர்கள் எல்லாரும் லேவியின் மகன்களுடைய வழிவந்த வம்சத்தார்.+ எண்ணாகமம் 3:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 மெராரியின் வழியில் மகேலியர்களின் வம்சமும் மூசியர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் மெராரியின் வம்சத்தார்.+
33 மெராரியின் வழியில் மகேலியர்களின் வம்சமும் மூசியர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் மெராரியின் வம்சத்தார்.+