-
எண்ணாகமம் 3:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 கோகாத்தின் வழியில் அம்ராமியர்களின் வம்சமும் இத்சேயார்களின் வம்சமும் எப்ரோனியர்களின் வம்சமும் ஊசியேலர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் கோகாத்தியர்களின் வம்சத்தார்.+ 28 இவர்களில், ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். இவர்கள் மொத்தம் 8,600 பேர். பரிசுத்த இடத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இவர்களுடையது.+
-