லேவியராகமம் 18:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அடுத்தவன் மனைவியோடு உடலுறவுகொண்டு, உங்களை அசுத்தப்படுத்தக் கூடாது.+ உபாகமம் 5:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 உங்களுடைய மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது.+