ஆதியாகமம் 30:10, 11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 லேயாளின் வேலைக்காரி சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 11 அப்போது லேயாள், “எப்பேர்ப்பட்ட பாக்கியம் கிடைத்திருக்கிறது!” என்று சொல்லி அவனுக்கு காத்*+ என்று பெயர் வைத்தாள். ஆதியாகமம் 46:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 காத்தின்+ மகன்கள்: சிப்பியோன், ஹகி, சூனி, இஸ்போன், ஏரி, ஆரோதி, அரேலி.+ எண்ணாகமம் 2:14, 15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ரூபன் கோத்திரத்தின் மறுபக்கத்தில், காத் கோத்திரம் முகாம்போட வேண்டும். காத் கோத்திரத்தின் தலைவர், ரெகுவேலின் மகனாகிய எலியாசாப்.+ 15 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 45,650 பேர்.+
10 லேயாளின் வேலைக்காரி சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 11 அப்போது லேயாள், “எப்பேர்ப்பட்ட பாக்கியம் கிடைத்திருக்கிறது!” என்று சொல்லி அவனுக்கு காத்*+ என்று பெயர் வைத்தாள்.
14 ரூபன் கோத்திரத்தின் மறுபக்கத்தில், காத் கோத்திரம் முகாம்போட வேண்டும். காத் கோத்திரத்தின் தலைவர், ரெகுவேலின் மகனாகிய எலியாசாப்.+ 15 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 45,650 பேர்.+