-
எண்ணாகமம் 5:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அவள் அப்படிக் களங்கப்பட்டிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவளுடைய நடத்தையைக் கணவன் சந்தேகப்பட்டால், 15 குருவானவரிடம் அவளைக் கூட்டிக்கொண்டு வர வேண்டும். அதோடு, அவளுக்காக ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* பார்லி மாவைக் காணிக்கையாய்க் கொண்டுவர வேண்டும். அவன் அந்த மாவில் எண்ணெய் ஊற்றவோ சாம்பிராணியை வைக்கவோ கூடாது. ஏனென்றால், அது சந்தேகத்தின் காரணமாகச் செலுத்தப்படுகிற உணவுக் காணிக்கை, குற்றத்தைக் கவனத்துக்குக் கொண்டுவரும் உணவுக் காணிக்கை.
-