எண்ணாகமம் 6:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நசரேயராய் இருப்பதாக அவர் நேர்ந்துகொண்ட நாளெல்லாம் தன்னுடைய தலைமுடியை வெட்டக் கூடாது.+ யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்த காலம் முழுவதும் தன் தலைமுடியை நீளமாக வளர்த்து, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
5 நசரேயராய் இருப்பதாக அவர் நேர்ந்துகொண்ட நாளெல்லாம் தன்னுடைய தலைமுடியை வெட்டக் கூடாது.+ யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்த காலம் முழுவதும் தன் தலைமுடியை நீளமாக வளர்த்து, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.