2 சாமுவேல் 6:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவாவின் பெட்டியைச் சுமந்தவர்கள்+ ஆறடி எடுத்து வைத்ததும், ஒரு காளையையும் கொழுத்த கன்றையும் பலி கொடுத்தார். 1 நாளாகமம் 15:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 பின்பு, உண்மைக் கடவுளின் பெட்டியில் செருகப்பட்டிருந்த கம்புகளை+ லேவியர்கள் தங்களுடைய தோள்களில் வைத்து அந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள். மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளையின்படியே செய்தார்கள்.
13 யெகோவாவின் பெட்டியைச் சுமந்தவர்கள்+ ஆறடி எடுத்து வைத்ததும், ஒரு காளையையும் கொழுத்த கன்றையும் பலி கொடுத்தார்.
15 பின்பு, உண்மைக் கடவுளின் பெட்டியில் செருகப்பட்டிருந்த கம்புகளை+ லேவியர்கள் தங்களுடைய தோள்களில் வைத்து அந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள். மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளையின்படியே செய்தார்கள்.