எண்ணாகமம் 2:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ரூபன் கோத்திரத்தின் மறுபக்கத்தில், காத் கோத்திரம் முகாம்போட வேண்டும். காத் கோத்திரத்தின் தலைவர், ரெகுவேலின் மகனாகிய எலியாசாப்.+ எண்ணாகமம் 10:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 காத் கோத்திரத்தின் அணிக்கு தேகுவேலின் மகன் எலியாசாப் தலைவராக இருந்தார்.+
14 ரூபன் கோத்திரத்தின் மறுபக்கத்தில், காத் கோத்திரம் முகாம்போட வேண்டும். காத் கோத்திரத்தின் தலைவர், ரெகுவேலின் மகனாகிய எலியாசாப்.+