ஆதியாகமம் 30:7, 8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ராகேலின் வேலைக்காரி பில்காள் மறுபடியும் கர்ப்பமாகி யாக்கோபுக்கு இரண்டாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 8 அப்போது ராகேல், “என் அக்காவோடு கஷ்டப்பட்டுப் போராடி, வெற்றியும் பெற்றிருக்கிறேன்!” என்று சொல்லி அவனுக்கு நப்தலி*+ என்று பெயர் வைத்தாள். ஆதியாகமம் 46:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 நப்தலியின்+ மகன்கள்: யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம்.+ எண்ணாகமம் 2:29, 30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 தாண் கோத்திரத்தின் மறுபக்கத்தில், நப்தலி கோத்திரம் முகாம்போட வேண்டும். நப்தலி கோத்திரத்தின் தலைவர், ஏனானின் மகனாகிய அகீரா.+ 30 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 53,400 பேர்.+ எண்ணாகமம் 26:48 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 48 நப்தலியின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: யாத்சியேல், இவருடைய வம்சத்தார் யாத்சியேலியர்கள்; கூனி, இவருடைய வம்சத்தார் கூனியர்கள்;
7 ராகேலின் வேலைக்காரி பில்காள் மறுபடியும் கர்ப்பமாகி யாக்கோபுக்கு இரண்டாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 8 அப்போது ராகேல், “என் அக்காவோடு கஷ்டப்பட்டுப் போராடி, வெற்றியும் பெற்றிருக்கிறேன்!” என்று சொல்லி அவனுக்கு நப்தலி*+ என்று பெயர் வைத்தாள்.
29 தாண் கோத்திரத்தின் மறுபக்கத்தில், நப்தலி கோத்திரம் முகாம்போட வேண்டும். நப்தலி கோத்திரத்தின் தலைவர், ஏனானின் மகனாகிய அகீரா.+ 30 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 53,400 பேர்.+
48 நப்தலியின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: யாத்சியேல், இவருடைய வம்சத்தார் யாத்சியேலியர்கள்; கூனி, இவருடைய வம்சத்தார் கூனியர்கள்;