எண்ணாகமம் 2:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 ஆனால், மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படி, மற்ற இஸ்ரவேலர்களோடு லேவியர்கள் பெயர்ப்பதிவு செய்யப்படவில்லை.+ எண்ணாகமம் 26:63, 64 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 63 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் மோசேயும் குருவாகிய எலெயாசாரும் பெயர்ப்பதிவு செய்த இஸ்ரவேலர்கள் இவர்கள்தான். 64 ஆனால், மோசேயும் குருவாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் பெயர்ப்பதிவு செய்த யாருமே இவர்களோடு இல்லை.+
33 ஆனால், மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படி, மற்ற இஸ்ரவேலர்களோடு லேவியர்கள் பெயர்ப்பதிவு செய்யப்படவில்லை.+
63 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் மோசேயும் குருவாகிய எலெயாசாரும் பெயர்ப்பதிவு செய்த இஸ்ரவேலர்கள் இவர்கள்தான். 64 ஆனால், மோசேயும் குருவாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் பெயர்ப்பதிவு செய்த யாருமே இவர்களோடு இல்லை.+