எண்ணாகமம் 7:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்ட நாளில், அதாவது அது அர்ப்பணிக்கப்பட்ட நாளில்,+ கோத்திரத் தலைவர்கள் தங்களுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். அவற்றைப் பலிபீடத்துக்கு முன்னால் கொண்டுவந்து கொடுத்தபோது, எஸ்றா 2:68 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 68 எல்லாரும் எருசலேமுக்கு வந்தபோது, தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் சிலர் உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தை அதே இடத்தில்+ திரும்பக் கட்டுவதற்காக அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கைகளைத்+ தந்தார்கள்.
10 பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்ட நாளில், அதாவது அது அர்ப்பணிக்கப்பட்ட நாளில்,+ கோத்திரத் தலைவர்கள் தங்களுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். அவற்றைப் பலிபீடத்துக்கு முன்னால் கொண்டுவந்து கொடுத்தபோது,
68 எல்லாரும் எருசலேமுக்கு வந்தபோது, தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் சிலர் உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தை அதே இடத்தில்+ திரும்பக் கட்டுவதற்காக அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கைகளைத்+ தந்தார்கள்.