-
எண்ணாகமம் 7:13-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின்* கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 14 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 15 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 16 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 17 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் அம்மினதாபின் மகன் நகசோன்+ கொண்டுவந்த காணிக்கைகள்.
-