உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 1:53
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 53 இஸ்ரவேலர்கள்மேல் என்னுடைய கோபம் பற்றியெரியாமல் இருப்பதற்காக, லேவியர்கள் சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தைச் சுற்றி முகாம்போட வேண்டும்.+ சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தைக் கவனித்துக்கொள்வது* லேவியர்களின் பொறுப்பு”+ என்றார்.

  • எண்ணாகமம் 18:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 இஸ்ரவேல் ஜனங்களை இனிமேலும் கடவுள் தண்டிக்காமல் இருப்பதற்காக,+ பரிசுத்த இடத்திலும் பலிபீடத்திலும் செய்ய வேண்டிய கடமைகளை+ நீங்கள் செய்ய வேண்டும்.

  • 1 சாமுவேல் 6:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பெத்-ஷிமேஸ் ஆட்கள் யெகோவாவின் பெட்டியைப் பார்த்ததால், அவர்களில் 50,070 பேரைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ அத்தனை பேரை யெகோவா கொன்றதால் ஜனங்கள் துக்கம் தாங்காமல் அழுதார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்