27 ‘யெகோவாவுக்கு பஸ்கா பலி செலுத்துவதற்காகக் கொண்டாடுகிறோம். ஏனென்றால், அவர் எகிப்தியர்களைத் தண்டித்தபோது எங்களை மட்டும் ஒன்றும் செய்யாமல் எங்கள் வீடுகளைக் கடந்துபோய்விட்டார்’ என்று சொல்ல வேண்டும்” என்றார்.
அப்போது, ஜனங்கள் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.