-
யாத்திராகமம் 18:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அதற்கு மோசே, “கடவுளிடம் விசாரிக்கச் சொல்லித்தான் ஜனங்கள் என்னிடம் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
-
-
எண்ணாகமம் 15:33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 அவர்கள் அவனை மோசேக்கும் ஆரோனுக்கும் ஜனங்களுக்கும் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.
-
-
எண்ணாகமம் 27:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 யோசேப்பின் மகன் மனாசே, மனாசேயின் மகன் மாகீர், மாகீரின் மகன் கீலேயாத், கீலேயாத்தின் மகன் ஹேப்பேர், ஹேப்பேரின் மகன் செலோப்பியாத்.+ செலோப்பியாத்தின் மகள்களுடைய பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள். 2 இந்தப் பெண்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாசலுக்கு வந்து, மோசேக்கும் குருவாகிய எலெயாசாருக்கும் தலைவர்களுக்கும்+ ஜனங்களுக்கும் முன்னால் நின்று,
-